SKIP TO MAIN CONTENT

சூப்பர் சிங்கர் போட்டியாளர் எர்வின் விக்டோரியா

Irwin Victoria
Irwin Victoria Source: Irwin Victoria

எர்வின் விக்டோரியா - விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 5ல் முதல் 10 போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டவர். தற்பொழுது Wild Card சுற்று மூலம் இறுதி சுற்றில் கலந்துகொள்ள காத்திருக்கிறார். 3 மாத குழந்தையாக இருந்தபொழுதே தனது ஒரு கண் அகற்றப்பட்ட நிலையில் மற்றொரு கண்ணிலும் மட்டுப்பட்ட பார்வைத் திறனே உள்ள எர்வின் இசையில் பேரார்வம் கொண்டவர். தன்னுடைய வளர்ச்சி, திறமை ஆகியவைகளை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார் எர்வின் . நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

எர்வின் விக்டோரியா - விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 5ல் முதல் 10 போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டவர். தற்பொழுது Wild Card சுற்று மூலம் இறுதி சுற்றில் கலந்துகொள்ள காத்திருக்கிறார். 3 மாத குழந்தையாக இருந்தபொழுதே தனது ஒரு கண் அகற்றப்பட்ட நிலையில் மற்றொரு கண்ணிலும் மட்டுப்பட்ட பார்வைத் திறனே உள்ள எர்வின் இசையில் பேரார்வம் கொண்டவர். தன்னுடைய வளர்ச்சி, திறமை ஆகியவைகளை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார் எர்வின் . நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now