SKIP TO MAIN CONTENT

ஏழ்மையிலிருந்து உயரம் தொட்ட பாடகர் பூவையார்

cc
Poovaiyar (Kapse) Super Singer Source: FB

கானா பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் பதினான்கு வயதான பூவையார். குட்டி பாடகர் என்பதையும் தாண்டி, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படத்திலும் நடிகராக அறிமுகமாகியுள்ளார். முதன்முதலாக விமானப்பயணம் செய்து சிட்னி தமிழ் மன்றத்தின் தில்லானா நிகழ்வில் கலந்துகொள்ள சிட்னி வரவிருக்கும் பூவையாருடன் உரையாடியுள்ளார் மகேஸ்வரன் பிரபாகரன். சிட்னி தமிழ் மன்றத்தின் தில்லானா நடைபெறும் நாள்: 22 September 2019. நேரம்: 5pm - 9pm இடம்: Bowman Hall, Blacktown. Contact: Sangeetha - 0450 450 191, Kalai - 0433 546 595, John - 0406 477 483.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

கானா பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் பதினான்கு வயதான பூவையார். குட்டி பாடகர் என்பதையும் தாண்டி, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படத்திலும் நடிகராக அறிமுகமாகியுள்ளார். முதன்முதலாக விமானப்பயணம் செய்து சிட்னி தமிழ் மன்றத்தின் தில்லானா நிகழ்வில் கலந்துகொள்ள சிட்னி வரவிருக்கும் பூவையாருடன் உரையாடியுள்ளார் மகேஸ்வரன் பிரபாகரன். சிட்னி தமிழ் மன்றத்தின் தில்லானா நடைபெறும் நாள்: 22 September 2019. நேரம்: 5pm - 9pm இடம்: Bowman Hall, Blacktown. Contact: Sangeetha - 0450 450 191, Kalai - 0433 546 595, John - 0406 477 483.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now