SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பொருட்களின் விலைகள் தொடர்பில் Supermarkets மீதான ஆய்வு - அரசு அறிவிப்பு

Supermarket price probe to check out all options, says government Source: AP / Supplied
நாட்டில் மளிகைப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் பின்னணியில், அஸ்திரேலியாவின் Supermarkets - பல்பொருள் அங்காடிகள் தொடர்பிலான துறையில் தேசிய மதிப்பாய்வு ஒன்றினை நடத்துவதற்கு அரசு தீர்ர்மானித்துளது. Sai Spice உரிமையாளர் பாலாஜி லிங்கம் அவர்களின் கருத்துகளுடன் செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share



