கிரேக் லோண்டி, ஒரு வணிக உரிமையாளரும் அரசியல்வாதியும். அவர் 2013 ல் தேர்தலில் ரீட் தொகுதிக்கான ஆஸ்திரேலிய நாடாளுமன்ற பிரதிநிதியாக இயங்கி வருகிறார். அவர் லிபரல் கட்சி உறுப்பினர். அவரது வேட்பு, கல்வி, சுகாதாரம், குடியேற்றம் மற்றும் ஓய்வூதியம் போன்ற பல விடயங்களில், லிபரல் கட்சியின் கொள்கைகள் குறித்து கிரேக் லோண்டியுடன் குலசேகரம் சஞ்சயன் பேசுகிறார். எமது நேயர்கள் பலருக்கும் கிரேக் லோண்டி அவர்களின் பதில்கள் புரிய வேண்டும் என்பதற்காக அதற்குத் தமிழில் குரல் கொடுத்துள்ளார், இரா மனோகரன்.