Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

சர்க்கரை சேர்க்கப்படாத உணவே இல்லையா?

Globally we are eating more sugar than ever before, and our sugar addiction starts in childhood.

Globally we are eating more sugar than ever before, and our sugar addiction starts in childhood - (Getty Images / Jamie Grill) Source: Getty / (Getty Images / Jamie Grill)

சிறு பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் அல்லது பானங்களின் ஊட்டச்சத்து குறித்த தரவுகள் என்ன சொல்கின்றன என்பதை உங்களால் இலகுவாக அறிந்து கொள்ள முடிகிறதா?


அனேகமான பொருட்களில் தேவைக்கதிகமான சர்க்கரை அல்லது சீனி சேர்க்கப் பட்டிருக்கிறது என்றும், இது குறித்து மக்களுக்குத் தெரிவிக்க வேறொரு வகை அடையாளங்கள் தேவை என்றும் ஒரு புதிய அறிக்கை சொல்கிறது.

இது குறித்து Arianna Lucente எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

——-

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now