உலகளாவிய ரீதியில் காணப்படும் ஆடைத்தேவைகளைப் பூர்த்திசெய்யும்வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 பில்லியன் புதியவகை உடைகள் தயாரிக்கப்படுகின்றன. அதேநேரம் அதிகம் அணியப்படாத உடைகள் landfill எனப்படும் உரக்குழிகளைச் சென்றடைகின்றன. ஆனால் சிலர் தாம் அதிகம் அணியாத ஆடைகளை தொண்டு அடிப்படையில் இயங்கும் second-hand கடைகளுக்கு நன்கொடையாக வழங்குவதன் மூலம் தேவையிலுள்ளவர்களுக்கு உதவுகின்றனர். இது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா