இந்த அறிக்கையிலுள்ள முக்கிய விடயங்கள் குறித்து, மெல்பனில் இயங்கும் Aranramsi என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் Chartered Accountant மற்றும் பதிவு செய்யப்பட்ட வரி முகவராகப் பணியாற்றும் ஸ்ரீதரன் அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.