டிசம்பர் முதல் நாளிலிருந்து நேற்று வரை 62 பேர் ஆஸ்திரேலியாவில் தண்ணீரில் மூழ்கி மரணித்துள்ளார்கள்.இதில், இங்கேயே பிறந்தவர், புதிதாக வந்தவர், அல்லது பல காலமாக ஆஸ்திரேலியாவில் வாழந்தவர், வயதில் முதிர்ந்தவர், அல்லது சிறுவர் என்ற வேறு பாடின்றி மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அனேகமான இறப்புகள் ஆற்றிலும், உள்ளூரிலும் நிகழ்ந்தாலும் 10 மரணங்கள் கடலில் நிகழ்ந்துள்ளன. இந்த செய்தி பின்னணி குறித்த விவரணம். ஆங்கில மூலம்: Julia Calixto; தமிழில் றைசெல்