சிட்னியில் முதன்முறையாக நடைபெறும் தமிழிசை நாட்டிய விழாவில் கலந்துகொள்ள வர இருக்கிறார், பரதநாட்டியத்திற்காக தன் வாழ்நாளை அர்பணித்துக்கொண்ட மதுரையைச் சேர்ந்த நர்த்தகி நடராஜ். தனது சிட்னி வருகை குறித்தும், தனது கலைப் பயணம் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார் நர்த்தகி நடராஜ்.