ஆஸ்திரேலியாவில் 9 ஆவது ஆண்டாக "தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம்" நடத்தும் "சிட்னியில் சித்திரைத் திருவிழா" எதிர்வரும் ஞாயிறு (18 ஏப்ரல்) காலை 11 மணிமுதல் மாலை 6 மணிவரை இணையவழி நேரலையில் (Live from Sydney & Tamil Nadu stages) நடைபெறுகிறது. ஆந்தைக்குடி இளையராஜா, கலைமாமணி V.லட்சுமி அம்மாள் உள்ளிட்ட தமிழக கிராமிய மணம் கமழும் கலைஞர்கள் பங்கேற்கும் இந்த விழா குறித்து கலந்துரையாடுகிறார்: தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் செயலாளர் அனகன்பாபு அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.