Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

சிட்னியில் பிஷப் உட்பட பலர் காயமடைந்த தேவாலய கத்திக்குத்து சம்பவம் - நடந்தது என்ன?

Sydney Wakeley church attack
Sydney Wakeley church attack Credit: SBS News

சிட்னி Wakeley-யில் உள்ள Christ The Good Shepherd தேவாலயத்தில் கடந்த திங்கட்கிழமை ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் பிஷப் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். தாக்குதல்தாரியை காவல்துறை கைது செய்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Share this with family and friends

சிட்னி Wakeley-யில் உள்ள Christ The Good Shepherd தேவாலயத்தில் கடந்த திங்கட்கிழமை ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் பிஷப் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். தாக்குதல்தாரியை காவல்துறை கைது செய்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.

நீங்களோ அல்லது உங்கள் அன்புக்குரியவர்களோ நெருக்கடி நிலையில் இருந்தால் 131114 என்ற எண்ணில் lifelineஐ அழையுங்கள். அல்லது 1800 RESPECT ஐ 1800 737 732 இலும் 1300224636 என்ற எண்ணில் Beyond Blueஐயும் அழைக்கவும்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now