SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desiஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune inபக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பேரக்குழந்தைகள் இல்லாத நகரமாக சிட்னி மாறுகிறதா?
The latest NSW Productivity Commission report found Sydney is losing twice as many people aged 30 to 40 as it gains. Source: AP / Steven Saphore
சிட்னியின் வீட்டு விலைகள் ஆயிரக்கணக்கான இளம் குடும்பங்களை NSW இலிருந்து வெளியேற்றுகின்றன என்று productivity commission தெரிவித்துள்ளது. சிட்னி the city with no grandchildren - பேரக்குழந்தைகள் இல்லாத நகரமாக மாறும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியொன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share