வீட்டு விலைகளின் வரிசையில் Hong Kong இற்கு அடுத்ததாக 2ம் இடத்தில் சிட்னி உள்ளது. சிட்னி வீடொன்றின் சராசரி விலை 1.1 மில்லியன் டாலர். தேசிய ரீதியில் வீடொன்றின் சராசரி விலை $780,000.SBS Finance Editor Ricardo Goncalves தயாரித்த செய்தி விவரணம், தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.