சிட்னி முருகன் கோவில் கொரோனா தொற்று - எப்படி சமாளித்தார்கள்?

Source: Facebook (Sydney Murugan Temple)
ஜனவரி முதலாம் தேதி சிட்னி முருகன் கோவிலுக்கு வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து கோவிலுக்கு வந்த பலர் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி NSW சுகாதார துறையினால் அறிவுறுத்தப்பட்டனர். இவ்வாறு தனிமைப்படுத்தபட்டிருந்த ஒருவரின் அனுபவத்தை கேட்டறிந்தும் சிட்னி முருகன் கோவில் நிர்வாகத்தின் விளக்கத்துடனும் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share