சிட்னி Castle Hill நகரில் Castle Street இல் அமைந்திருக்கும் Castle Hill High School இல் சிட்னி நாடகப்பிரியா எதிர்வரும் சனிக்கிழமை (ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி) மாலை 6 மணிக்கு அரங்கேற்றுகிறது வெற்றி. இந்த நாடகம் குறித்து இந்நாடகத்தின் இயக்குனர் N.K.ஸ்ரீனிவாசனை சந்திக்கிறோம். சந்திக்கிறார் - றைசெல்.