SKIP TO MAIN CONTENT

“சிட்னி தமிழ் அறிவகம்” உயிர்ப்புடன் தொடர “வசந்தமாலை”

Achchuthan Manimaaran & Babu Mailvaganam
Source: SBS Tamil

தமிழ் மக்களின் அறிவுக்கு உரம் சேர்க்கும் “சிட்னி தமிழ் அறிவகம்” ஆண்டுதோறும் நடத்தும் “வசந்தமாலை 2019” நிகழ்ச்சி மார்ச் மாதம் 30 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு Bowman Hall, Blacktown, NSW எனுமிடத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வு குறித்து நம்மோடு கலந்துரையாடுகின்றனர் சிட்னி தமிழ் அறிவகத்தின் தலைவர் அச்சுதன் மணிமாறன் மற்றும் செயலாளர் பாபு மயில் வாகனம் ஆகியோர். அவர்களோடு உரையாடியவர்: றைசெல். அதிக தகவலுக்கு: 0401 945 654, 0415 840 058, 0406 383 920.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ் மக்களின் அறிவுக்கு உரம் சேர்க்கும் “சிட்னி தமிழ் அறிவகம்” ஆண்டுதோறும் நடத்தும் “வசந்தமாலை 2019” நிகழ்ச்சி மார்ச் மாதம் 30 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு Bowman Hall, Blacktown, NSW எனுமிடத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வு குறித்து நம்மோடு கலந்துரையாடுகின்றனர் சிட்னி தமிழ் அறிவகத்தின் தலைவர் அச்சுதன் மணிமாறன் மற்றும் செயலாளர் பாபு மயில் வாகனம் ஆகியோர். அவர்களோடு உரையாடியவர்: றைசெல். அதிக தகவலுக்கு: 0401 945 654, 0415 840 058, 0406 383 920.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now