SKIP TO MAIN CONTENT

ஜல்லிக்கட்டு ஆதரவு நிகழ்வில் சிட்னி தமிழர்கள்!

Sudhakar Jagadeesan
Sudhakar Jagadeesan Source: Sudhakar Jagadeesan

தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மீதான தடை தொடர்கிறது. இந்த தடையை நீக்கக் கோரி தமிழகமெங்கும் நடந்துவரும் ஆர்பாட்டங்களுக்கு ஆதரவாக இன்று ஆஸ்திரேலியத் தமிழர்களும் சிட்னி மற்றும் மெல்பேர்ன் நகரங்களில் தமிழர் ஒன்றுகூடல் என்று பெயரிட்டு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தினர். இந்த நிகழ்வை SBS தமிழ் ஒலிபரப்பு தனது Facebook மூலம் நேரடியாக ஒளிபரப்பியது. சிட்னி நகரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு நிகழ்வு நடைபெற்ற இடத்திற்குச் சென்றிருந்த நமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன், அங்கிருந்த சிலரின் கருத்துகளை அறிந்து கொண்டார்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மீதான தடை தொடர்கிறது. இந்த தடையை நீக்கக் கோரி தமிழகமெங்கும் நடந்துவரும் ஆர்பாட்டங்களுக்கு ஆதரவாக இன்று ஆஸ்திரேலியத் தமிழர்களும் சிட்னி மற்றும் மெல்பேர்ன் நகரங்களில் தமிழர் ஒன்றுகூடல் என்று பெயரிட்டு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தினர். இந்த நிகழ்வை SBS தமிழ் ஒலிபரப்பு தனது Facebook மூலம் நேரடியாக ஒளிபரப்பியது. சிட்னி நகரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு நிகழ்வு நடைபெற்ற இடத்திற்குச் சென்றிருந்த நமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன், அங்கிருந்த சிலரின் கருத்துகளை அறிந்து கொண்டார்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now