தமிழ்மொழி அறிவு பண்பாடு, கலை, கலாசாரம் என்பவற்றைச் சிட்னி வாழ் தமிழ் மக்களிடையே வேரூன்றச் செய்து அவற்றை ஒரு வாழ் நெறியாக மட்டுமன்றிப் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் ஒரு கற்கை நெறியாகவும், ஆய்வுநெறியாகவும் வளரச் செய்யவும் அவுஸ்ரேலியாவில் வாழும பிற மொழி பேசுபவர்களும் தமிழர்களின் மொழி, பண்பாடு, கலை, கலாசாரங்கள் பற்றி களஞ்சியமாக வரலாற்றுச் சின்னமாகச் "சிட்னித் தமிழ் அறிவகம்" விளங்க வேண்டும் என்பதை அடிப்படை நோக்கமாகவும் கொண்டு 25 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட சிட்னித் தமிழ் அறிவகம் பற்றி அதன் செயலாளர் மணிமாறன் மற்றும் கருணாகரன் ஆகியோர் மகேஸ்வரன் பிரபாகரனுடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.
சிட்னி தமிழ் அறிவகம்
Sydney Tamil Resources Centre
191 Great Western Highway Mays Hill NSW 2145 Australiya
Postal Address P O Box 4420 Homebush NSW 2140
Tel: (02) 9635 5748
Email: info@strc.net.au
Web: www.strc.net.au
Share




