தி.அ.ராமலிங்கம் செட்டியார் (1881 - 1952) : கூட்டுறவு இயக்கத்தின் தந்தை

Source: SBS
கூட்டுறவு இயக்கத்தின் தந்தை என்றும் போற்றப்படும் தி.அ.ராமலிங்கம் செட்டியார், இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய தமிழகத் தலைவர்களுள் ஒருவர். இந்தி மொழித் திணிப்பை கடுமையாக எதிர்த்தவர். இந்தி மொழியைத் திணிக்கும் நோக்கத்தோடு, இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தில் வைக்கப்பட்டிருந்த பாரபட்சங்களைத் துணிச்சலோடு சுட்டிக்காட்டியவர். தி.அ.ராமலிங்கம் செட்டியார் குறித்த இன்றைய தமிழ்த் தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார், முனைவர் தாமு.
Share



