SKIP TO MAIN CONTENT

தங்கியிருந்த அறையிலுள்ள பொருட்களை வீட்டுக்கு கொண்டுபோவது திருட்டா? உரிமையா? நோயா?

Stealing
Source: Dr Raiz

சமீபத்தில் பாலி நகரில் இந்தியர் தோற்றம் கொண்ட ஒரு குடும்பம் தாங்கள் தங்கியிருந்த விடுதி அறையிலிருந்து பொருட்களை ரகசியமாக எடுத்துச் சென்றபோது கையும் களவுமாக பிடிபட்டனர். இந்த காணொளி வைரலாக பரவியது. விடுதிகளில் அறை எடுத்து தங்கி விட்டு கிளம்பும்போது அந்த அறையில் இருக்கும் பொருட்களில் சிலவற்றை வீட்டுக்கு எடுத்துச்செல்வது திருட்டா அல்லது நாம்தான் காசு கொடுத்துள்ளோமே எடுப்பதில் என்ன தவறு என்று கருதுவதா? அல்லது இது ஒரு நோயா? வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் நேயர்கள் முன்வைத்த கருத்துக்கள். சிறப்பு விருந்தினர்: மனநல மருத்துவர் Dr Raiz அவர்கள்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

சமீபத்தில் பாலி நகரில் இந்தியர் தோற்றம் கொண்ட ஒரு குடும்பம் தாங்கள் தங்கியிருந்த விடுதி அறையிலிருந்து பொருட்களை ரகசியமாக எடுத்துச் சென்றபோது கையும் களவுமாக பிடிபட்டனர். இந்த காணொளி வைரலாக பரவியது. விடுதிகளில் அறை எடுத்து தங்கி விட்டு கிளம்பும்போது அந்த அறையில் இருக்கும் பொருட்களில் சிலவற்றை வீட்டுக்கு எடுத்துச்செல்வது திருட்டா அல்லது நாம்தான் காசு கொடுத்துள்ளோமே எடுப்பதில் என்ன தவறு என்று கருதுவதா? அல்லது இது ஒரு நோயா? வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் நேயர்கள் முன்வைத்த கருத்துக்கள். சிறப்பு விருந்தினர்: மனநல மருத்துவர் Dr Raiz அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now