SKIP TO MAIN CONTENT

இலங்கை குண்டு வெடிப்பு: ஏன்? எதனால்? இனி என்ன?

Sri Lanka Bomb Blast
Source: Nilamdeen

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் ஏன் நடந்தன? பின்னணி என்ன? யாருக்கு என்ன லாபம்? இனி என்ன நடக்கும்? என்ற கேள்விகளோடு ஒலித்த வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் நேயர்கள் முன்வைத்த கருத்துக்கள். மேலும் எம்.எம்.நிலாம்டீன் & நிக்சன் அமிர்தநாயகம் ஆகியோரின் கருத்துக்கள். எம்.எம்.நிலாம்டீன் அவர்கள் ஊடகவியலளார், அரசியல் ஆய்வாளர், மனித உரிமை ஆர்வலர், கிழக்கு மாகாணத்தில் வாழும் இஸ்லாமிய சமயப் பின்னணி கொண்டவர். நிக்சன் அமிர்தநாயகம் அவர்கள் ஊடகவியலளார், அரசியல் ஆய்வாளர், கொழும்பு நகரில் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவப் பின்னணி கொண்டவர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் ஏன் நடந்தன? பின்னணி என்ன? யாருக்கு என்ன லாபம்? இனி என்ன நடக்கும்? என்ற கேள்விகளோடு ஒலித்த வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் நேயர்கள் முன்வைத்த கருத்துக்கள். மேலும் எம்.எம்.நிலாம்டீன் & நிக்சன் அமிர்தநாயகம் ஆகியோரின் கருத்துக்கள். எம்.எம்.நிலாம்டீன் அவர்கள் ஊடகவியலளார், அரசியல் ஆய்வாளர், மனித உரிமை ஆர்வலர், கிழக்கு மாகாணத்தில் வாழும் இஸ்லாமிய சமயப் பின்னணி கொண்டவர். நிக்சன் அமிர்தநாயகம் அவர்கள் ஊடகவியலளார், அரசியல் ஆய்வாளர், கொழும்பு நகரில் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவப் பின்னணி கொண்டவர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now