SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் பிரிஸ்பேனிலிருந்து கன்பரா நோக்கி சைக்கிள் பயணம்!

Credit: Thienushan
ஆஸ்திரேலியாவில் நிர்க்கதி நிலையிலுள்ள அனைத்து புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் நிரந்தர விசா வழங்கக்கோரி, தினுஷன் சந்திரசேகரன் என்ற புகலிடக்கோரிக்கையாளர் பிரிஸ்பேனிலிருந்து கன்பரா நோக்கி சைக்கிள் பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். இது தொடர்பில் அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share