SKIP TO MAIN CONTENT

“MGRயே ஆச்சரியப்பட்டுப்போனார்”

Public Domain
Public Domain Source: Public Domain

தமிழ் திரைப்படத் துறையின் வரலாற்றைப் பதிவு செய்தவர்களில் மிக முக்கியமானவர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன். தமிழ் சினிமா தொடர்பான பல அரிய ஆவணங்கள் மற்றும் தகவல்களை சேகரிப்பதற்கே தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்தவர் அவர். தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியம் என்று புகழப்படும் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் தமிழ் திரையுலகின் முதல் செய்தி தொடர்பாளர் (பிஆர்ஓ). கடந்த வாரம் காலமான ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு SBS தமிழ் ஒலிபரப்பிற்கு வழங்கிய நேர்முகத்தின் மறு ஒலிபரப்பு (முதற்பாகம்). அவரோடு உரையாடியிருந்தவர் றைசெல். அடுத்தபாகத்தை நேயர்கள் அடுத்த திங்கள்கிழமை கேட்கலாம்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ் திரைப்படத் துறையின் வரலாற்றைப் பதிவு செய்தவர்களில் மிக முக்கியமானவர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன். தமிழ் சினிமா தொடர்பான பல அரிய ஆவணங்கள் மற்றும் தகவல்களை சேகரிப்பதற்கே தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்தவர் அவர். தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியம் என்று புகழப்படும் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் தமிழ் திரையுலகின் முதல் செய்தி தொடர்பாளர் (பிஆர்ஓ). கடந்த வாரம் காலமான ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு SBS தமிழ் ஒலிபரப்பிற்கு வழங்கிய நேர்முகத்தின் மறு ஒலிபரப்பு (முதற்பாகம்). அவரோடு உரையாடியிருந்தவர் றைசெல். அடுத்தபாகத்தை நேயர்கள் அடுத்த திங்கள்கிழமை கேட்கலாம்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now