தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 2013
Tamil Competition 2013
தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த பத்தொன்பது வருடங்களாகவும் தேசிய அளவில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் மற்றும் 7 ஆண்டுகள் நடைபெற்று வருகிறது.ஆஸ்திரேலிய பட்டதாரி தமிழர்கள் சங்கம் இந்த வருடம் நடத்தும் போட்டிகள் பற்றிய விபரங்களை அறியத்தருகிறார்கள், போட்டியின் இணைப்பாளர்கள்.
Share