விக்டோரியா தமிழ் மூத்த பிரசைகள் காருண்ய கழகத்தின் மெய்நிகர் கண்காட்சி- Virtual Exhibition விரைவில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பில் அந்த அமைப்பின் தலைவர் செல்லத்துரை சாம்பசிவம் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.