யதார்த்தமான சினிமா இயக்குநர், வசனகர்த்தா, நடிகர் என பன்முகத் திறமை கொண்ட இயக்குநர் மகேந்திரனின் வாழ்க்கை குறித்து ஒரு பார்வை. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 79. அவரின் உடலுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரில் வந்து மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Share





