உயரம் தொட்ட திரைப்பட தயாரிப்பாளர் M.A. வேணு

Source: D.Suntheradas
தமிழ் திரைப்பட உலகில் தயாரிப்பாளராக கோலோச்சியவர்கள் அதிகமில்லை. அந்த வகையில் M.A. வேணு அவர்கள் எளிய பின்னணியிலிருந்து வந்து இறுதியில் உச்சம் தொட்டவர். அவரின் கதையை விளக்குகிறார் எழுத்தாளர் S.சுந்தரதாஸ் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share