விக்டோரிய மாநிலமானது 16 வயதுக்குட்பட்ட பெண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தனது இரண்டு(Vic Metro மற்றும் Vic Country) அணிகளைக் கடந்த நவம்பர் மாதம் தெரிவு செய்திருந்தது. தலா பதின்மூன்று பேர் கொண்ட அவ்விரு அணிகளிலும் நம்மவர்கள் இருவர் தெரிவாகி விளையாடிவருகின்றனர். அந்த இளம் தமிழ்ப் பெண்களான திவ்யா மகேந்திரன் (Vic Metro U16 Squad) மற்றும் ஷிவானி நரேந்திரன் (Vic Country U16 Squad) ஆகியோருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Victoria name U16 Female National Championship Squads
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share





