SKIP TO MAIN CONTENT

NSW மாநில பள்ளிகளில், தமிழ் பாடமாக்கப்படுவது உங்கள் கைகளில்!

Lyn Sully, Inspector, Languages, Curriculum Standards, NSW Education Standards Authority
Lyn Sully, Inspector, Languages, Curriculum Standards, NSW Education Standards Authority Source: Supplied

கடந்த வருடம் NSW மாநில அரசு, பாலர் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை, தமிழ் மொழி உள்ளிட்ட ஐந்து மொழிகளுக்கான பாடத்திட்டங்களை உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்திருந்தமை நேயர்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அது குறித்து, NESA என்று சுருக்கமாக அறியப்படும் NSW Education Standards Authority என்ற அமைப்பில், அதிகாரியாகக் கடமையாற்றும் Lyn Sully அவர்களை சந்தித்து உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

கடந்த வருடம் NSW மாநில அரசு, பாலர் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை, தமிழ் மொழி உள்ளிட்ட ஐந்து மொழிகளுக்கான பாடத்திட்டங்களை உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்திருந்தமை நேயர்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அது குறித்து, NESA என்று சுருக்கமாக அறியப்படும் NSW Education Standards Authority என்ற அமைப்பில், அதிகாரியாகக் கடமையாற்றும் Lyn Sully அவர்களை சந்தித்து உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now