Dr. Antony Jeevarajan Source: Dr. Antony Jeevarajan
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில், உயிர் மருத்துவவியல் ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் (Biomedical Research and Environmental Sciences) பிரிவின் துணைத் தலைவராக இயங்கும் டாக்டர் அந்தோனி ஜீவராஜன் அவர்கள் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திலும் தனது பணியை செய்து வருகிறார். தனது பணி குறித்தும் நாசா குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார், Dr. Antony Jeevarajan.