தமிழ்நாட்டில் இன்னும் இரு நாட்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. யார் வெற்றி பெறுவர்? திமுகவின் நிலைமை பலம் மிக்கதாக மாறியுள்ளதா? ஜெயலலிதாவை மக்கள் நம்புகின்றார்களா? என்று பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிக்கிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தலைவர் கிருஷ்ணானந்த் அவர்கள். அவரோடு பேசியவர்: றைசெல்.