நடிகர் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியோடு கைகோர்த்ததன்மூலம் திமுகவின் வெற்றிவாய்ப்பு குறைந்துள்ளது என்கிறார் தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளர் மாலன் அவர்கள். தமிழக் அரசியல் களம் குறித்து றைசெல் முன்வைக்கும் பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் மாலன்.