திமுக, அதிமுக கட்சிகளின் பலம், பலவீனம், நாம் தமிழர், மக்கள் நீதி மையம் என்று பிற கட்சிகளின் தாக்கம் எப்படி அமையும் என்று தனது பார்வையை முன்வைக்கிறார் கவிதா. அவரோடு உரையாடியவர் - றைசெல்.
தமிழக தேர்தல் களம்: எந்த கட்சி முந்துகிறது?

Source: Kavitha Muralidharan
தமிழ்நாட்டின் தேர்தல் களம் குறித்து அலசுகிறார் தமிழகத்தின் பிரபல பத்திரிகையாளர் கவிதா முரளீதரன் அவர்கள்.
Share