தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் இதுவரை அணிகள்தான் உறுதியாகவில்லை. தொடர்ந்தும் கூட்டணி குறித்த குழப்பம் நீடிக்கும் பின்னணியில் முக்கிய கட்சிகளின் பலம், பலவீனங்களை அலசுகிறார் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துணை பேராசிரியர் முனைவர் இரா.திருநாவுக்கரசு அவர்கள். சந்தித்து உரையாடுபவர் றைசெல்.