தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. தேர்தல் கூட்டணி அணிகள் உருவாகின்றன அல்லது அணிகள் மாறுகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் யாருக்கு வெற்றிவாய்ப்பு? என்ற கேள்விக்கு விடை தருகிறார் தமிழ்நாட்டின் மூத்த ஊடகவியலாளர் சிகாமணி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் - றைசெல்.