சசிகலா வருகை மாற்றம் தருமா? திமுகவின் பலவீனம் என்ன?

Source: Raj
தமிழக அரசியல் களம் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. சசிகலா வருகை மாற்றம் தருமா? ஸ்டாலின் வெல்வாரா? பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் செல்வாக்கு அதிகரிக்கிறதா? என்று பல கேள்விகளுக்கு விடை தருகிறார் இந்தியாவின் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துணை பேராசிரியர் முனைவர் இரா.திருநாவுக்கரசு அவர்கள். அவரோடு பேசியவர்: றைசெல்.
Share