இந்தியாவில் ஊரடங்கு தொடர்கிறது

Source: Raj
இந்தியாவில் ஊரடங்கு நிறைவு பெற இருந்த நிலையில் இதனை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே சமயம் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என்று வண்ண நிறங்களில் நாடே பிரிக்கப்பட்டுள்ளது. சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் அதன் நிறத்திற்கு ஏற்ப ஊரடங்கு விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்திலும் இன்னும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு தொடரும் நிலையில் பலவேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share