சித்திரைப் புத்தாண்டு இலங்கை, இந்தியாவில் மாத்திரமின்றி தமிழர்கள் பரந்துவாழும் உலக நாடுகள் பலவற்றிலும் கொண்டாடப்படுகிறது. இந்தப்பின்னணியில் சித்திரைப்புத்தாண்டு பற்றிய பல விடயங்களையும் பண்டிகைக்காலத்தில் உண்டு மகிழக்கூடிய உணவு செய்முறை ஒன்றையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளரும், சமையல் கலை மற்றும் அழகுக்கலை நிபுணருமான திருமதி சாந்தா ஜெயராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.