பவள விழா காணும் தமிழ் செய்திப்பிரிவு கௌரவிக்கப்படுகிறது
Saroj Narayanaswami, P. Rajaram, R.S. Venkatraman
டெல்லி நியூஸ் என பலராலும் அறியப்படும் ஆகாசவாணி தமிழ்ச் செய்திகளின் பவளவிழாக் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இந்தப் பவளவிழா ஆண்டின் முதல் நாளான அக்டோபர் முதல் தேதி இதற்காக புதுதில்லியில் ஒரு கோலாகலமான நிகழ்ச்சியில் முதுபெரும் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளர்களான, திருமதி சரோஜ் நாராயணசாமி, திரு ராஜாராம், திரு வெங்கட் ராமன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.
Share



