Cottalango Leon delivering speech at Oscar ceremony Source: Cottalango Leon delivering speech at Oscar ceremony
கோவை புறநகரிலுள்ள கிராம அரசு பள்ளியில் பயின்று தற்பொழுது திரைப்பட தொழில்நுட்பத்துக்கான ஆஸ்கார் விருது பெற்றுள்ளார் திரு கோட்டலங்கோ லியோன். தனது 20 வருட கடின உழைப்பிற்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் இந்த விருது என்கிறார் திரு கோட்டலங்கோ லியோன். மேலும் தனது இந்த ஆஸ்கார் பயண அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி