ஸ்வேதாவின் “ஓ மகசீயா”
Tamil Padam
பிரபல பின்னணிப் பாடகி ஸ்வேதா மோகன் தமிழ் படம் எனும் திரைப்படத்திற்காக ஓ மகசீயா எனும் இனிய பாடலைப் (பாடகர் ஹரிஹரனுடன் இணைந்து) பாடிய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அவரோடு உரையாடியவர்: மகேஸ்வரன் பிரபாகரன். Video Song:http://www.youtube.com/watch?v=Ayj3k6e0_hA
Share






