"வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை. போக்கத்தவனுக்கு பொலீஸ் வேலை"

Tamil Proverb

Source: SBS Tamil

நமது அன்றாட வாழ்வில் பழமொழிகளைப் பயன்படுத்துவோம். ஆனால் அவற்றின் அர்த்தத்தை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா என்பது சந்தேகமே. காரணம், பல பழமொழிகளின் அர்த்தங்கள் காலப்போக்கில் திரிபடைந்து தவறாக பயன்படுத்தப்படுகின்றன. அப்படியான ஒரு பழிமொழியையும், அதன் உண்மையான அர்த்தத்தையும் விளக்குகிறார் முனைவர் விஜயலக்ஷ்மி ராமசாமி.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now