அமெரிக்க விஞ்ஞானிகளே வியந்து பார்க்கும் தமிழர்
Prof Vasudevan Source: Prof Vasudevan
மலை போல் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு என்ன வழி என்று அங்கலாய்க்கிறீர்களா? மதுரையைச் சேர்ந்த ஒரு வேதியியல் பேராசிரியர் விடை தருகிறார். கழிவு பிளாஸ்டிக் மூலம் வீதிகள் அமைத்தும் வேறு பல புதிய கண்டுபிடிப்புகளையும் அறிமுகப்படுத்தி எம்மை வியப்புக்குள்ளாக்கும் பேராசிரியர் R வாசுதேவன் அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.
Share


