மெல்பன் விபத்தில் தமிழ் மாணவன் பலி: தந்தை தரும் தகவல்கள்

Copy of ALC Header Window Insert.png

File Image: Police tape restricts access to a crime scene. Credit: AAP Image/Ronnie Amini). Inset: Chris Rua Antony

மெல்பன் Narre Warren தெற்கில் நடந்த விபத்தில் தமிழ்ப்பின்னணி கொண்ட 16 வயது மாணவன் Chris Rua Antony மரணமடைந்தார். இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். உள்ளடக்க எச்சரிக்கை: இவ்விவரணத்தில் பகிரப்படும் தகவல்கள் சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும். Content warning: This episode contains material that may be distressing to some listeners.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

உதவி அல்லது அவசர மனநல ஆதரவு தேவைப்படுபவர்கள் Lifeline Australia (13 11 14), 1800RESPECT (1800 737 732), Women's Crisis Line (1800 811 811), MensLine Australia (1300 766 491) மற்றும் 25 வயது வரை உள்ள இளைஞர்களுக்கான Kids Helpline (1800 55 1800) ஆகிய சேவைகளை தொடர்புகொள்ளலாம். மேலும் மனநலத் தகவல்கள் மற்றும் ஆதரவுக்கு Beyond Blue இணையதளம் beyondblue.org.au அல்லது 1300 22 4636 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.


Tamil Student Dies in Melbourne Crash: Father Shares Details


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now