தமிழ் பேசி, வேட்டி கட்டி, தவிலடிக்கும் ஜப்பானியர்!
Hidenori Ishi Source: Hidenori Ishi
தமிழ்நாட்டில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறார் ஜப்பான் நாட்டைச் சார்ந்த ஹிடோநோரி இஷி (Hidenori Ishi). தமிழ் மொழியில் சரளமாக பேசும் ஹிடோநோரி, தமிழ்நாட்டில் கல்லூரியில் இசை கற்று, குறிப்பாக தவில் கற்று, பாரம்பரிய முறைப்படி வேட்டி அணிந்து, கோவில்களிலும், முகூர்த்த நிகழ்வுகளிலும் தவில் வாசித்து வருகிறார். முடிந்தால் தமிழ் பெண்ணையே திருமணம் செய்ய திட்டம் வைத்திருப்பதாக குறிப்பிடுகிறார் ஹிடோநோரி இஷி. அவருடனான ஒரு தொலைபேசி உரையாடல். நடத்தியவர்: றைசெல்.
Share



