Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

மொரிசியசு நாட்டில் கோலோச்சும் தமிழ் மொழியும் பண்பாடும்!

Maritius Tamils (1).jpg

ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள மொரிசியசு தீவு நாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ் மொழி மீதும, தமிழ் பண்பாடு மீதும் கொண்டிருக்கும் பற்று குறித்து விளக்குகிறார் மொரிசியசில் வாழும் தமிழர் தங்கவேலு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல். இது ஒரு மறு ஒலிபரப்பு. இந்த நேர்முகம் 2014ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள மொரிசியசு தீவு நாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ் மொழி மீதும, தமிழ் பண்பாடு மீதும் கொண்டிருக்கும் பற்று குறித்து விளக்குகிறார் மொரிசியசில் வாழும் தமிழர் தங்கவேலு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல். இது ஒரு மறு ஒலிபரப்பு. இந்த நேர்முகம் 2014ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now