"4 மில்லியன் வருடங்களுக்கு முன்னரே பிறந்தது தமிழ் வேதம்"

Madhava Gopal Source: Supplied
தமிழ்நாட்டின் சேலம் நகரில் வாழும் மாதவ கோபால், தமிழ் வேதம் என்ற நூலை எழுதியுள்ளார். இது நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஆனால் மறக்கப்பட்ட விடயம் என்று கூறுகிறார். லெமுரியா கண்டம் கடலில் மூழ்கியபோது இந்த அறிவு அனைத்தையும் இழந்ததாகக் கூறும் மாதவ கோபால், தான் அறிந்தவற்றை குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்துகொள்கிறார்.
Share