காட்டுத் தீ: "மழை வேண்டி யாகம் செய்வதைவிட நேரடியாக உதவுங்கள்"

Tamil volunteers out to serve bush-fire affected communities Source: Kiama SLSC
காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தம்மாலியன்ற உதவிகளை நேரடியாகச் சென்று வழங்கிவரும் தமிழர்களை நாம் சந்திக்கிறோம். காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிட்னி மேற்கில் வாழும் தமிழர்களான கோகுலன் கோபால், சுந்தர் சுந்தரமூர்த்தி, தினா தினகரன் ஆகியோர் அத்தியாவசியப்பொருட்களை சேகரித்து வழங்கிவருகிறார்கள். அவர்களின் இப்பணிப்பற்றி நேரடியாகச் சென்று அவர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share