“சாகர் பரிக்கிரமா 2” என்ற திட்டத்தின் கீழ் இந்திய கடற் படையைச் சேர்ந்த லெப்டினன்ட் கமாண்டர்கள் ரூபா, தில்னா ஆகியோர் உலகைச் சுற்றி வரவுள்ளனர். அவர்கள் பயணத்தின் முதல் கட்டத்தின் முடிவில் பெர்த் நகர் துறைமுகம் ஒன்றில் தரித்திருந்த வேளை, புதுச்சேரியைச் சேர்ந்த ரூபா தேவதாசன் என்பவருடன் குலசேகரம் சஞ்சயன் நடத்திய நேர்காணல்.

இந்த இருவரின் பயணம் வெற்றி பெற்றால், தனியாக இரண்டு பெண்கள் கப்பலில் உலகச் சுற்றி வந்தவர்கள் என்ற பெருமையைப் பெறுவர். அவரது பின்னணி, இந்த பயணத்திற்காக அவர் எப்படி தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டார், இந்தப் பயணத்தில் எப்படியான சவால்கள் இருக்கின்றன மற்றும் பயணத்தின் சுவையான தருணங்கள் என்று பல விடயங்களை மனம் விட்டுப் பேசுகிறார் ரூபா.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
Tamil Woman Embarks on a 40,000-Kilometer Global Voyage
Two women officers from the Indian Navy are undertaking a remarkable eight-month journey to circumnavigate the globe, covering an astounding 40,000 kilometres at sea.
Lieutenant Commanders Rupa Devadasan from Puducherry and Dilna K from the Indian Navy are leading this extraordinary expedition under the banner of “Sagar Parikrama 2.” Kulasegaram Sanchayan had the opportunity to interview Rupa while their vessel was docked near Perth, Australia, marking the end of the first leg of their ambitious journey.
If successful, this voyage will make them the first Indian women to circumnavigate the globe on a ship, a feat of courage, determination, and resilience. In the interview, Rupa shares her inspiring story, shedding light on her upbringing, the rigorous preparation leading up to this endeavour, the challenges encountered along the way, and the joyful moments that make the journey unforgettable.
To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.
Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand



