முப்பது ஆண்டுகளாக அரியவகை மரபணு கோளாறை எதிர்த்துப் போராடும் தமிழ்ப்பெண்!

Janu Dhayanandhan Source: Janu/Mridula Amin ABC News
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு தனக்குள்ள Neurofibromatosis disorder குறித்து மனம் திறந்துள்ள ஜானு தயானந்தனின் கதை. நிகழ்ச்சி ஆக்கம் செல்வி.
Share